சினிமாவில் களம் இறங்கும் வாரிசுகள்…இயக்குனர் சங்கரை தொடர்ந்து சினிமாவில் அறிமுகம் ஆகும் பிரபல இயக்குனர் மகள்
இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் …