பேட் கம்மின்ஸை அடுத்து இந்தியாவுக்கு 41 லட்சம் நிதி உதவி செய்த பிரட் லீ !
இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2வது அலை கோரத்தாண்டவமாக மக்களை கொன்று குவித்து வருகின்றது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்தால் பல உயிரிழப்புகள் நடந்து வருகிறது. அரசாங்கம் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த பல …