டக்குனு சொல்லிடுறேன்..ஐ லவ் யூ கண்மணி..கண்மணியிடம் காதலை சொன்ன நவீன் | Naveen | Kanmani Sekar
கலர்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர்தான் “இதயத்தை திருடாதே”. இதில் புதுமுகமான நவீன் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். இவருக்கு ஜோடியாக பிந்து என்பவர் நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரியை …