விளம்பரம்
நடக்க முடியாமல் வந்த மாற்றுத்திறனாளி ரசிகர்..கையை பிடித்து மேடைக்கு அழைத்து சென்ற சிவா | Sivakarthikeyan 1

நடக்க முடியாமல் வந்த மாற்றுத்திறனாளி ரசிகர்..கையை பிடித்து மேடைக்கு அழைத்து சென்ற சிவா | Sivakarthikeyan

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்பு வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். …

Read more

எனக்கு Divorce ஆகிடுச்சு?? திருப்பி திருப்பி கேட்கப்பட்ட கேள்வி..லைவ்-ல் உண்மையை உடைத்த அபிநய் | Abinay 4

எனக்கு Divorce ஆகிடுச்சு?? திருப்பி திருப்பி கேட்கப்பட்ட கேள்வி..லைவ்-ல் உண்மையை உடைத்த அபிநய் | Abinay

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுள் ஒருவர் தான் அபிநய் வட்டி! இவர் மறைந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரின் பேரன் ஆவார். வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீர்க்கும் பாவனிக்கும் …

Read more

Abdul Kalam சிறுவனுக்கு வழங்கப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள வீடு.. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அப்துல்காலம் 7

Abdul Kalam சிறுவனுக்கு வழங்கப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள வீடு.. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அப்துல்காலம்

Abdul Kalam: கடந்த ஒரு வார காலமாக இணையத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் பெயர்தான் Abdul Kalam. சிறு வயதிலேயே மிகப்பெரிய கருத்துக்களை கூறி முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் அழைத்து பாராட்டும் வகையில் …

Read more

Ukraine-ல் மாட்டிக்கொண்ட மகன்...பிள்ளையை நினைத்து உயிரை விட்ட தாய் | Sad News Feb-28 9

Ukraine-ல் மாட்டிக்கொண்ட மகன்…பிள்ளையை நினைத்து உயிரை விட்ட தாய் | Sad News Feb-28

Ukraine War: வேலூர் ஆம்பூரில் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு சக்திவேல் என்ற மகன் உண்டு. இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார். விவசாய கூலித் …

Read more

விளம்பரம்
அப்பா கிச்சு கிச்சு ஆகுதுப்பா...ஐலாவை கொஞ்சும் சஞ்சீவ்.. Cute வீடியோ | Alya Manasa Happy Video feb28 11

அப்பா கிச்சு கிச்சு ஆகுதுப்பா…ஐலாவை கொஞ்சும் சஞ்சீவ்.. Cute வீடியோ | Alya Manasa Happy Video feb28

Alya Manasa Sanjeev: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. சின்னத்திரையில் வரும் பிரபலங்களில் முக்கியமான இருவர் இவர்கள் இருவருமே என்று …

Read more

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய அதுல்யா..பாவம் இப்படி ஆயிட்டாங்களே | Athulya Ravi 13

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய அதுல்யா..பாவம் இப்படி ஆயிட்டாங்களே | Athulya Ravi

பொதுவாகவே நடிகளைகளைப் பார்த்தாலே நமக்கு தோன்றும் ஒரு எண்ணம் எப்படி இவர்கள் மட்டும் இவ்வளவு முகப் பொலிவுடன் இருக்கிறார்கள் என்பது தான். நாமும் அவர்கள் போல் ஆக வேண்டும் என்ற ஆசையில் கடைகளில் கிடைக்கும் …

Read more

பாவனியுடன் ஹைதராபாத் சென்ற ப்ரியங்கா.. அபிஷேக் மதுவுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் 16

பாவனியுடன் ஹைதராபாத் சென்ற ப்ரியங்கா.. அபிஷேக் மதுவுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள்

பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் தான் ப்ரியங்கா! விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற வெற்றிகரமான நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்துடன் இணைந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். சூப்பர் …

Read more

1 பவுன் தங்க காசு..உரசி பாத்தா தகரம்..Thuglife செய்த சுயேட்சை வேட்பாளர்.! | Manimegalai | Ambur 19

1 பவுன் தங்க காசு..உரசி பாத்தா தகரம்..Thuglife செய்த சுயேட்சை வேட்பாளர்.! | Manimegalai | Ambur

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்ற சொலவடை நம் நாட்டில் உண்டு. ஏமாற்றுபவர்கள் தினுசு தினுசாக ஏமாற்றுவார்கள். சின்ன பெட்டிக்கடையில் தொடங்கி அனைத்து இடங்களிலும் இது நடப்பது உண்டு. அனைவரும் …

Read more

விளம்பரம்
ஒரு குட்டி கப் வச்சிட்டு அழகா குளிக்கிறத பாரு.. தண்ணியில் ஆட்டம் போடும் ஐலா | Alya Manasa | Sanjeev 22

ஒரு குட்டி கப் வச்சிட்டு அழகா குளிக்கிறத பாரு.. தண்ணியில் ஆட்டம் போடும் ஐலா | Alya Manasa | Sanjeev

தற்போது ஆல்யா, சஞ்சீவ், ஐலா ஆகியோர் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஐலா செய்யும் குறும்புகளை சஞ்சீவ் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கார்டூன் பார்த்துக் கொண்டே அழகாக அமர்ந்து சாப்பிடும் வீடியோ …

Read more

Rare வீடியோ: 1996ல் ஜெயலலிதாவை எதிர்த்து சூப்பர் ஸ்டார் பேசிய அனல் பறக்கும் பேட்டி.. | Rajinikanth | Jayalalithaa 24

Rare வீடியோ: 1996ல் ஜெயலலிதாவை எதிர்த்து சூப்பர் ஸ்டார் பேசிய அனல் பறக்கும் பேட்டி.. | Rajinikanth | Jayalalithaa

சூப்பர் ஸ்டாரின் அரசியல் பேச்சுக்கள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். படங்கள் நடிப்பதை தாண்டி அரசியல் பற்றி அடிக்கடி பேசி தனது ரசிகர்களை லைம் லைட்டிலேயே வைத்திருப்பார் ரஜினி. தமிழகத்தின் இரு பெரும் ஜாம்பவன்களாக …

Read more

எது பத்து லட்சம் வேணுமா?இந்தா வாங்கிக்கோ..மணமகனை வெளுத்து கட்டிய பெண் வீட்டார்..| Viral Video 27

எது பத்து லட்சம் வேணுமா?இந்தா வாங்கிக்கோ..மணமகனை வெளுத்து கட்டிய பெண் வீட்டார்..| Viral Video

தற்போது வெளியாகியுள்ள இந்த வைரல் வீடியோவில் தாலி காட்டும் நேரத்தில் 10 லட்சம் வரதட்சிணை கொடுத்தால் தான் தாலி காட்டுவேன் என்று சொன்ன மாப்பிள்ளையை அடித்து துவைத்து உள்ளனர் பெண் வீட்டார். உத்தரபிரதேசம் மாநிலம் …

Read more

உனக்கு இப்ப என்ன வேணும்? எனக்கு பொண்டாட்டி வேணும்..கதறி அழும் சிறுவன் | Viral Video 29

உனக்கு இப்ப என்ன வேணும்? எனக்கு பொண்டாட்டி வேணும்..கதறி அழும் சிறுவன் | Viral Video

தற்போது இணைய தளத்தை ஒரு வீடியோ வெளியாகி கலக்கி வருகிறது. அதில் ஒரு குட்டி சிறுவன் அழுது கொண்டிருக்கிறான். அவனது அம்மா உனக்கு இப்ப என்ன வேணும் என்று கேட்க, அவன் சொன்ன பதில் …

Read more

விளம்பரம்
அம்மா என்ன விட்டுட்டு போயிடாத.. ஐலாவின் Cute வீடியோ | Alya Manasa | Sanjeev | Aila 30

அம்மா என்ன விட்டுட்டு போயிடாத.. ஐலாவின் Cute வீடியோ | Alya Manasa | Sanjeev | Aila

சின்னத்திரையில் வரும் பிரபலங்களில் முக்கியமான இருவர் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர்கள்தான். இந்த சீரியலில் சஞ்ஜீவிற்கு ஜோடியாக ஆல்யா நடித்திருந்தார். சீரியலில் …

Read more

பிறந்த நாளில் இணையத்தை கலக்கிய ஹிப்ஹாப் ஆதியின் புதிய ஆல்பம் சாங்.. | HipHop Aadhi 33

பிறந்த நாளில் இணையத்தை கலக்கிய ஹிப்ஹாப் ஆதியின் புதிய ஆல்பம் சாங்.. | HipHop Aadhi

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக இளைஞர்கள் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன் பின்னர் , இன்று …

Read more

அரபிக் குத்து சாங் படத்தில் வராது ? ரசிகர்களை குழப்பும் புது தகவல்.. | Arabic Kuthu | Beast 34

அரபிக் குத்து சாங் படத்தில் வராது ? ரசிகர்களை குழப்பும் புது தகவல்.. | Arabic Kuthu | Beast

பீஸ்ட் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள, நெல்சன் எழுதி இயக்கிய மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரித்த அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருடன் இணைந்து செல்வராகவன், யோகி …

Read more

குண்டர் சட்டம்.. ஒரு வருடம் ஜெயில்.. சிக்காவுடன் களி தின்ன போகும் ரவுடி பேபி சூரியா 37

குண்டர் சட்டம்.. ஒரு வருடம் ஜெயில்.. சிக்காவுடன் களி தின்ன போகும் ரவுடி பேபி சூரியா

திருப்பூரைச் சேர்ந்தவர் சுப்புலெட்சுமி. இவரை இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. ஆனால் ரவுடி பேபி சூர்யா என்று சொன்னால் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த பெயர் பிரபலம். டிக்டாக்கில் கவர்ச்சியாக நடனம் ஆடி …

Read more

விளம்பரம்
பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டு போட சென்ற ஓட்டுநர் | உள்ளாட்சி தேர்தல் 40

பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டு போட சென்ற ஓட்டுநர் | உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் அனைத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே மகத்தான வெற்றி பெற்றன. கடந்த பத்து ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி …

Read more

"உடலினை உறுதி செய்!" அயராத மக்கள் பணிக்கு நடுவே உடற்பயிற்சி செய்து மாஸ் காட்டும் முதல்வர்! CM Stalin Mass Workout Video 43

“உடலினை உறுதி செய்!” அயராத மக்கள் பணிக்கு நடுவே உடற்பயிற்சி செய்து மாஸ் காட்டும் முதல்வர்! CM Stalin Mass Workout Video

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வர்களுள் ஒருவர் தான் மு.க ஸ்டாலின் அவர்கள்! தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் பணியில் அதீத ஆர்வம் காட்டி வந்து மக்களின் பலத்த ஆதரவை பெற்று …

Read more

மாநாடு பட SJ சூர்யாவை கண்முன்னே கொண்டு வந்த சார்பட்டா சீன் வைரல் இளைஞர்! SJ Suryah Maanadu Movie Scene Recreation! 45

மாநாடு பட SJ சூர்யாவை கண்முன்னே கொண்டு வந்த சார்பட்டா சீன் வைரல் இளைஞர்! SJ Suryah Maanadu Movie Scene Recreation!

இயக்குனராக திரையில் மலர்ந்து பின்பு ஹீரோவாக விஸ்வரூபமெடுத்த நபர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் SJ சூர்யா. இவர் இயக்குனராக இருந்த போதும் சரி நடிகராக இருந்த போதும் சரி மக்களை மகிழ்விப்பதில் ஒரு நாளும் …

Read more

"இதுதான் வைகை, காவேரி, எல்லாமே!" சென்னை மழையில் மன்சூர் அலி கான் செய்த நக்கல் வீடியோ வைரல்! Mansoor Ali Khan Singing In Chennai Rain 48

“இதுதான் வைகை, காவேரி, எல்லாமே!” சென்னை மழையில் மன்சூர் அலி கான் செய்த நக்கல் வீடியோ வைரல்! Mansoor Ali Khan Singing In Chennai Rain

90களில் மக்கள் மத்தியில் பிரபலமான வில்லன்களில் ஒருவர் தான் மன்சூர் அலி கான்! 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் என்று கூட சொல்லலாம்! சிறந்த குணச்சித்திர நடிகரும் கூட என்று தான் …

Read more

விளம்பரம்
சதீஷ் செய்த செயலால் கோவத்தில் போனை தூக்கி எறிந்த பவித்ரா! வைரலாகும் வீடியோ! Sathish Prank On Pavithra Lakshmi Angry Moment 51

சதீஷ் செய்த செயலால் கோவத்தில் போனை தூக்கி எறிந்த பவித்ரா! வைரலாகும் வீடியோ! Sathish Prank On Pavithra Lakshmi Angry Moment

21ம் நூற்றாண்டில் பிரபல நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் தான் சதீஷ்! இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல முன்னணி படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே! பெரும்பான்மையான படங்களில் நகைச்சுவை …

Read more

வாத்தி கம்மிங் பாட்டுக்கு வளச்சு போட்டு குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி! வைரலாகும் வீடியோ! Vijay Sethupathy Dances To Vaathi Coming Song 54

வாத்தி கம்மிங் பாட்டுக்கு வளச்சு போட்டு குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி! வைரலாகும் வீடியோ! Vijay Sethupathy Dances To Vaathi Coming Song

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! சினிமா பின்புலம் இல்லாமல் கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்த நபர் என்பதால் இவரை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது …

Read more