பையன புடிச்சிக்கோ..பார்த்துவாம்மா…மனைவி சினேகா மற்றும் மகனுடன் திருப்பதியில் தரிசனம் செய்த பிரசன்னா
2002 ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆகியவர் பிரசன்னா. இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் மேலும் தற்போது வில்லனாகவும் சினிமா உலகினை கலக்கி வருகிறார்.இவர் …