என்னால அடிக்க முடியாது தோற்கடிக்க முடியும்…அரவிந்த்சாமி மிரட்டும் கள்ளப்பார்ட் TEASER
நடிகர் அரவிந்த் சாமி 1991ஆம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினி,மம்மூட்டி நடித்த தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இந்த படத்தின் மூலம் அரவிந்த் சாமியை மக்கள் …