தளபதி விஜயுடன் நடனமாடிய நடிகை ஷகீலா தங்கை..ஆனால் தற்போது அவர் உயிரோட இல்லை..வருத்தமடைந்த ஷகீலா
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சினிமாவிற்கு இவர் ப்ளே கேள்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி …