நம்ம ஆப்பிள் பெண்ணே பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா!!!மகன் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து ரசிக்கும் நடிகை பூமிகா…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா.இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பத்ரி படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடிக்க …