யுவன் ஷங்கர் ராஜா மற்றும் A.R. அமீன் பாடிய ரம்ஜான் பாடலின் lyric video
முஸ்லிம் நண்பன் இல்லாத ஒரு ஹிந்துவை இங்க பார்க்க முடியாது என்று தளபதி விஜயின் வசனத்தை கேள்வி பட்டிருப்போம். அது வெறும் வசனம் மட்டுமல்ல உண்மையும் கூட. என்னதான் மதம் என்று சிலர் அடித்துக்கொண்டாலும் …