கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர்
பிரபல நடன இயக்குனர் சின்னா மகள் ஜெனிபர்.இவர் முதன் முதலில் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார்.அதனை தொடர்ந்து பல …