Private party பாடலுக்கு பாவாடை தாவணியில் மிரட்டல் நடனம் போட்ட மௌனராகம் ரவீனா
2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ரவீனா.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து …