என்ன பண்ணிடலாம்..இடத்தை காலி பண்ணிடலாமா..வித்யுலேகாவை பங்கம் செய்த KPY பாலா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுது சனி ஞாயிறு வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு சீசன்களை …