THIS OR THAT…Nazriya-உடன் இணைந்து நடிகர் Nani செய்யும் குறும்பு…semma pair
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து …