சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு ஜித்தன் ரமேஷ் உடன் குத்தாட்டம் போட்ட BIGG BOSS சம்யுக்தா
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகியவர் சம்யுக்தா.இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது.தற்போது கணவரை பிரிந்து தனது குழந்தையை தானே கவனித்து தனியாக வாழ்ந்து வருகிறார்.மாடலிங் துறையில் இருந்த …