ஜெயம்ல பார்த்த மாதிரி இன்னும் அப்படியே இருக்கீங்க…உங்களுக்கு வயசே ஆகாதா..வீடியோ வெளியிட்டு கலக்கும் நடிகை சதா
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய சினிமாக்களில் முன்னணி நடிகையாக நடித்து அசத்தியவர் சதா.இவருக்கென சினிமா உலகில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் …