குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாய்…வெளியாகியது நயன்தாராவின் O2 TRAILER
நடிகை நயன்தாராவிற்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் …