வேற மாறி பாடலுக்கு வெறி ஆட்டம் போட்ட கயல் சைத்ரா…
சின்னத்திரையில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர்.ஆரம்பத்தில் வில்லியாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகியாக …