ஜெய் பீம் எனது கதை..நடிகர் சூர்யா மீது பரபரப்பு புகார்
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா,ரஜிஷா விஜயன்,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த திரைப்படம் ஜெய் பீம்.இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியது.இது ரசிகர்களுக்கு பெரும் …