ரசிகையின் குழந்தையை தூக்கி கொஞ்சிய கீர்த்தி ஷெட்டி..இதுல ரெண்டு பேருமே cute ஆ இருந்தா எப்படி
உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கீர்த்தி ஷெட்டி.இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு படம் ஆகும்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே …