பார்த்து வாமா…மனைவி ஜோதிகாவை அரவணைத்து கூட்டி சென்ற நடிகர் சூர்யா
வாழ்ந்தால் இந்த தம்பதிகளை போல வாழ வேண்டும்.என பலரும் நினைக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டுபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் தொடக்கத்தில் நடிகை ஜோதிகா …