நில மோசடி விவகாரம்..நடிகர் சூரி அளித்துள்ள புகாரின் படி நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலாவிடம் தீவிர விசாரணை
நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்.சினிமாவில் அடித்தட்டு வேலைகளை செய்து சிறிய சிறிய வேடங்களில் நடித்து இன்று தளபதி விஜய்,அஜித்குமார்,சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.கடின உழைப்பினால் இவர் …