ஆண்டவர் போலவே பத்தலை பத்தலை பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகர் லிவிங்ஸ்டன் மகள்:
1982 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் …