super கண்ணா..fantastic..கடைசி 30 நிமிஷம் அழுகையை control பண்ண முடியல..டான் பார்த்து சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினிகாந்த்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் ,எஸ் …