Camera கார அண்ணே!! Pose நல்லா இருக்கா-சிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.தனது எதார்த்த குரலாலும் செய்கையாலும் ரசிகர்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலேயே கவர்ந்தவர்.இவரது நகைச்சுவை திறமையை பார்த்து விஜய் தொலைக்காட்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …