அதான் நமக்கு வரலைல…CAT WALK செய்யும் பொழுது தடுக்கி விழ பார்த்த தமிழ் நடிகை
பொய் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் விமலா ராமன்.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் ,கன்னடம்,தெலுங்கு ,ஹிந்தி என பழமொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.ராமன் தேடிய சீதை படத்தில் நடித்ததற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு …