என்னமா பாடுறாங்க!!பாடல் பாடி அனைவரையும் அசர வைத்த பாக்கிய லட்சுமி சீரியல் நடிகை:வைரலாகும் வீடியோ
ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்து பிரபலமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த தொடரில் இவர் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருந்தார்.அந்த தொடருக்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் வரவில்லை.நீண்ட நாட்களுக்கு பிறகு …