FEVICOL SE..பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட அப்பா மற்றும் மகள் | SRIDHAR & AKSHATHA
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது …