சூப்பர் ஸ்டார் ரஜினி,அஜித்தை பின்னுக்கு தள்ளிய லெஜெண்ட் சரவணன்
தமிழகம் முழுவதும் சரவணா ஸ்டார் என அழைக்கப்படும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி மாபெரும் அங்காடிகளை வைத்துள்ளவர் சரவணன்.இவர் தனது கடை விளம்பரத்திற்கு தானே நடித்து மக்களிடம் பரவலாக பேசப்பட்டார் …