வடிவேலு கோவை சரளா போல் பேசி அப்படியே நடித்த Super singer Ajay & Jessy
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அஜய் கிருஷ்ணா.விஜய் தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் அவர்கள் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இதனாலே பல சேனல்களில் …