Cute-ஆக விசிலடிப்பது எப்படி..இவங்க கிட்டதான் கத்துக்கிடனும்..சரவணன் மீனாட்சி Rachitha latest video
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா.அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தார் .அவர் எதிர்பார்த்த வரவேற்பு வர நடித்த எந்த நாடகம் மூலமும் கிடைக்கவில்லை.இறுதியாக …