சிறப்பாக நடைபெற்ற Super singer அஜய் திருமணம்..தாலி கட்டும் பொழுது கண்கலங்கிய மணமகள்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் …