pathala pathala பாடலுக்கு உலகநாயகன் போல் நடனம் ஆடிய BIGGBOSS MUGEN
மலேசியாவை பூர்விகமாக கொண்டவர் முகேன்.இவருக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மேல் தீராத காதல் இருந்ததால்,சொந்தமாக பாடல் எழுதி பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார்.அந்த வகையில் இவர் பாடிய சத்தியமா நான் சொல்லுறேண்டி என்ற பாடல் …