இப்போ தெரியுதா என் Mass என்னன்னு…வந்த உடனே இடத்தினை கலகலப்பாகிய நடிகர் கவுண்டமணி
நடிகர் கவுண்டமணி என்றால் தமிழகத்தில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.காரணம் அந்த அளவிற்கு அவரது நகைச்சுவையை நாம் ரசித்துள்ளோம் என்பதே .80 மற்றும் 90 களில் ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே …