ஒரு படத்தின் வெற்றி இப்படித்தான் இருக்க வேண்டும்:டாணாக்காரன் படத்தினை திரையிட்ட காவலர் பயிற்சி பள்ளிகள்
டாணாக்காரன் படத்தினை காவலர் பயிற்சி பள்ளிகளில் திரையிட்டுள்ளதற்கு இயக்குனர் தமிழ் நன்றி தெரிவித்துள்ளார் ஜெய் பீம் படத்தில் காவல் ஆய்வாளராக நடித்து அசத்தியிருப்பவர் தமிழ்.இவர் முன்னதாக அசுரன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் …