நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனிற்கும் வயது வித்தியாசம் என்ன ..கூகுளில் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட கேள்வி…
சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் …