திரையரங்கு வாசலில் அடித்துக்கொண்ட தல தளபதி ரசிகர்கள்:யப்பா உங்க சண்டைக்கு முடிவே இல்லையா?
நடிகர் அஜித் மற்றும் விஜய்க்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர்கள் படம் வெளியாகும் அன்று தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம்.அஜித் விஜய்க்கு இடையே போட்டி இருக்கிறதோ இல்லையோ இவர்கள் ரசிகர்களுக்கு …