GABY-க்கு போட்டியாக BULLET பாட்டிற்கு மரண குத்து குத்திய மௌனராகம் ரவீனா
மெளன ராகம் 2 சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா.இவருக்கு வயது 18ஆகும் இவர் பல படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக …